Freelancer / 2023 மே 18 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியின் மனை பொருளியல் ஆசிரியை ஜே.ப்ளோரிடா ஏற்பாட்டில் மனை பொருளியல் கண்காட்சியொன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் லசந்த அபேரட்ண, கோட்ட கல்வி பணிப்பாளர் கணேசன் , கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.









3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago