2025 மே 16, வெள்ளிக்கிழமை

மன்னித்துவிடு மகனே!

Editorial   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்​வேறு வழிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கொடுக்கப்படுகின்றன.

கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

20 நாட்களேயான சிசுவும், எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிசுவின் புகைப்படத்துடன் மன்னித்துவிடு மகனே! என எழுதப்பட்டு பதைகையின் அருகில் நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .