Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில், புதுவருடத்தினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலி ஒப்புக்கொடுப்பு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா யோசப் தலைமையில் இடம்பெற்றது. (படப்பிடிப்பு - வா.கிருஸ்ணா)


24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026