Freelancer / 2021 ஜூன் 20 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை மத்திய நிலையத்திற்கு பெரெண்டினா நிறுவனத்தினால், சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் மற்றும் மருத்துவம் சாரா பொருட்களும் நேற்று (19) கையளிக்கப்பட்டன.
மேலும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தரிசன பாண்டிக் கோரலா தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில், வைத்தியசாலை நிர்வாகிகளிடம் பெரெண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். விஜிந்தன் அவர்களினால் இதனை ஈச்சிலம்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
M


1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago