2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மலேசிய பிரதமருடன் சந்திப்பு

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்   

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரஸாக், மலேசிய நாட்டின் சுகாதார அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் மலேசிய நாட்டின் வர்த்தக அமைச்சர் முஸ்தபா மொஹமட் ஆகியோரை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர், கொழும்பில் இன்று(19) சந்தித்துக் கலந்துரையாடினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X