Kogilavani / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
மலையகத்தில் நேற்று (2) முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களில் மண்சரிவு அனர்த்தங்களும் கற்பாறை சரிவும் ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை டெரிக்கிளேயர் தோட்டத்தில், இன்று (3) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளதுடன் குடியிருப்பாளர்களின் உடமைகளும் பாதிப்படைந்துள்ளன.
நோட்டன், ஹட்டன், தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில், மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக ஹட்டன்- நுவரெலியா, ஹட்டன்- கினிகத்தேனை ஆகிய பிரதான வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago