2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு: பாராளுமன்றில் அனுஷ்டிப்பு

Editorial   / 2021 மே 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இ​தனையொட்டி பல்வேறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில், நினைவஞ்சலி நிகழ்வை நிகழ்த்தினர்.

​சிவப்பு, மஞ்சள் நிறங்களிலான கொடியை, மேசையொன்றின் மீது விதித்து, மெழுகுவர்த்தி கொளுத்தியே அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .