2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாநாடு…

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், அம்பாறை மாவட்ட மகளிர் அணித் தலைவிகளுக்கான மாநாடு இன்று(07) பொத்துவிலில் நடைபெற்றது.

இம்மாநட்டில்  மகளிர் அணித்தலைவிகளின்  ஊர்வலம் இடம்பெற்றதுடன், கவிதைகள் மற்றும் பாடல்களுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாநாட்டில் அகில இலங்கை மகளிர் அணியின் தேசிய தலைவி டாக்டர் ஹஸ்மியா முனாசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

(படங்கள்- ரீ.கே.றஹ்மத்துல்லா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .