Freelancer / 2023 மே 08 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பட்
இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு யாழ் மறை மாவட்டத்தில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை(7) மாலை நிறைவடைந்துள்ளது.

இலங்கையின் 12 மறை மாவட்டங்களையும் உள்ளடக்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்காக நியமிக்கப்பட்ட கொழும்பு துணை மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமானது.

30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago