Mayu / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மாற்றுதிறனாளிகள் பங்கு பற்றியதுடன் அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையை அலங்கரித்தன.
பங்கு பற்றிய அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் பரிசுப்பொருட்கள் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago