Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜுன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு, பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தி, முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் அணிவிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஸ்தாபகரான காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினமான ஜுன் மாதம் 23 ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

8 minute ago
12 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
21 minute ago
26 minute ago