Editorial / 2021 ஜூலை 22 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (22 சமர்ப்பித்தார்.




16 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
3 hours ago