2025 மே 17, சனிக்கிழமை

யாழில் சிக்கியுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு நிதியுதவி...

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 பாதிப்பின், ஊரடங்குச் சட்டம்  காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள 62 இந்தியப் பிரஜைகளுக்கு, இலங்கைப் பெறுமதியில் தலா 5,000 ரூபாய், இந்தியத் துணைத் தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியத் துணைத் தூதரகத் தூதுவர் எம்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் எஸ்.பாலச்சந்திரனின் வழிகாட்டுதலின் கீழ், நேற்று  (28) மாலை இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. 

(படங்கள் - ஏ.எம்.ஏ.பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .