2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யோகா தின நிகழ்வு

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இதன்போது, யோகா ஆலோசகர்கள் 15 பேருக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்து, யோகா தொடர்பான இரண்டு நூல்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .