2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வசந்தகாலம் ஆரம்பமானது...

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், டி.சந்ரு, ஆர்.ரமேஸ்

2019ஆம் ஆண்டுக்கான வசந்தகால நிகழ்வுகள், நுவரெலியா நகர மத்தியில், கோலாகலமாக நேற்று (1) ஆரம்பமானது. நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X