Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டதை ஆகியவற்றை கண்டித்து, வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகள் இன்று (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.








38 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago
09 May 2026