Editorial / 2022 ஜூலை 24 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நான்காவது தடவையாகவும் வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகள், யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று (23) சனிக்கிழமை நடைபெற்றன.
போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளிலும் கலந்து கொண்டனர் .
( எம்.றொசாந்த்)








46 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
6 hours ago
22 Dec 2025