2025 மே 02, வெள்ளிக்கிழமை

வரவேற்பு...

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சன்தோஷ் ஜா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய ஆகியோர் வரவேற்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X