Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் தாக்கமானது, பௌர்னமி தினத்தையும் கலையிழக்கச் செய்துள்ளது. பௌர்னமி தினங்களில், விகாரைகள், கோவில்களில், பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும் எனினும் இன்று(7) அந்தக் கூட்டத்தை, கோவில்களிலும் விகாரைகளிலும் காணக்கிடைக்கவில்லை. களனிய விகாரையில், இன்றைய நிலையை படங்களில் காணலாம். (குஷான்பதிராஜ)








28 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago