2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வளமான தேசத்தின் வாவி புரட்சி…

Editorial   / 2019 ஜூன் 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வளமான தேசத்தின் வாவி புரட்சி” என்ற குளக்கட்டமைப்பின் புனர்நிர்மாண செயற்திட்டத்தின் குருநாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரித் பாராயணத்துக்கு மத்தியில் ஜனாதிபதியினால் வாவி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X