2025 மே 19, திங்கட்கிழமை

வழிபாடு…

Editorial   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க வீரகெட்டிய நயிகல புராண ரஜமகா விகாரைக்கு, நேற்று (25) முற்பகல், விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நயிகல புராண ரஜமகா விகாராதிபதி வண. முருத்தவெல சுமன நாயக்க தேரரை தரிசித்து அவரின் நலன் தொடர்பில் விசாரித்தறிந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X