Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 29 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து நாட்டில் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் நேற்று (28) முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், அதிபர், ஆசிரியர் சங்கங்களால் நாடளாவிய ரீதியில், ஏகநேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில், சம்பள முரண்பாடு முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
அத்துடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெறவேண்டும் என்பது மற்றுமொரு பிரதான கோரிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் காலியில் எடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago