2025 மே 19, திங்கட்கிழமை

விபத்து…

Editorial   / 2018 மே 15 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுதாவளை, வன்னியார் வீதியில் சென்றுகொண்டிருந்த கார், வீதியைக் குறுக்கீடு செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி, இன்று (15) காலை விபத்துக்குள்ளாகியது. இதில் எவருக்கும் எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை. எனினும், காரின் முன்பக்கம் பாரியளவில் உடைந்து சேதமாகியுள்ளது.

இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X