Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 18 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையினைத் தொடர்ந்து இப் பிராந்தியத்திற்குட்பட்ட 13 பிரதேச சுகாதார சேவைகள், பணிமனைகள் மூலம் விஷேட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொத்துவில் பிரதேச சபை மற்றும் பாதுகாப்புப் படை மூலமான திடீர் சோதனை நடவடிக்கைகளும்,பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago