2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஹார மகா தேவி…

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

70ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு விஹார மகா தேவி பூங்​காவில், நேற்றைய தினம்(03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது அந்நிகழ்வில் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்குப்பற்றியவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களையும் வழங்கி வைத்தார். (படங்கள் – ஜனாதிபதி காரியாலயம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X