2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீடுகள் கையளிப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் ( செல்வகந்தை ) தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைர் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X