2025 மே 15, வியாழக்கிழமை

வீட்டுக்கு வீடு தென்னை மரம்...

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடெங்கும் 40 இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும்  “தொரின் தொரட்ட கப்ருக” (வீட்டுக்கு வீடு தென்னம் பிள்ளைதேசிய வேலைத்திட்டமானது இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட தென்னைப் பயிற்செய்கைச் சபையின் உதவிப்பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  250 பேருக்கு தலா இரண்டு தென்னம் பிள்ளைகள் வீதம் வழங்கப்பட்டன. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம்.














You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .