2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெறிச்சோடிய மலையக நகரங்கள்....

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் இன்று (4) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.ஹட்டன் உள்ளிட்ட நகரங்கள், சனநடமாட்டமின்றி சோபை இழந்து காணப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைக்கான போக்குவர்த்துகள் மட்டுமே இடம்பெறுவதுடன், வீதிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்துப் பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X