2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விடுதலையை வலியுறுத்தி...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி, கடந்த 12ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கவனயீர்ப்புப் போராட்டம், வியாழக்கிழமை (15) நடைபெற்றது.

நீண்டகாலம் சிறைகளில் வாழும் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .