Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 15 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், ரஞ்சித் ராஜபக்ஷ,மு.இராமசந்திரன்
தொடர் மழைக்காரணமாகா நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று (15) முற்பகல் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்தும் அனைவரையும் அவதானத்துடன் செயற்படும்படி மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
49 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago