2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் தியசிரிகம எனும் இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற வாகன விபத்தின் போது வான், பாதையை விட்டு விலகி மின்சாரக் கம்பத்தில் மோதுண்டு பலத்த சேதத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .