Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 18 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலைகள், வெள்ளத்துடன் அடித்துக்கொண்டு வீட்டுக்கு விருந்தினராய் வரும் என்பதனால், ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகளில் வாழுவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களனி கங்கை பெருக்கெடுத்ததையடுத்து, முதலையொன்று வீட்டு வாயிலுக்கு வந்திருப்பதை படத்தில் காணலாம்.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago