Editorial / 2022 ஜூன் 08 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}


கொட்டாஞ்சேனை ஐஓசீ பெற்றோல் நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் களைப்பை போக்கும் வகையில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தால் செவ்வாயன்று (07) காலை பாற்சோறு சமைத்து வழங்கப்பட்டது.
எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் கரித்துண்டுகளை பயன்படுத்தி எரிக்கும் அடுப்புகளை கொள்வனவு செய்து இந்த உணவு தயாரிக்கப்பட்டது. இச்சேவையை மேற்படி ஆலயம் நிலைமை சீரடையும்வரை தொடர்ந்துசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

15 minute ago
21 minute ago
50 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
50 minute ago
52 minute ago