2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

28ஆவது நினைவு தினம்...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவருமான விஜேகுமாரதுங்கவின் 28ஆவது நினைவு தினத்தையொட்டி,  சீதுவை 18ஆம் கட்டையில் அமைந்துள்ள விஜேகுமாரதுங்கவின் சமாதியின் அருகில் கடந்த திங்கட்கிழமை (15) விசேட சமய வழிபாடு இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் பிரதி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்ணாந்து புள்ளே, பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எம்.இஸட். ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .