2025 மே 17, சனிக்கிழமை

198ஆவது வருட கொடியேற்றம்…

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடத்தப்படும் 198ஆவது வருட புனித கொடியேற்று விழா, கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் நேற்று (25) மாலை நடைபெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறது.

கொடியிறக்கும் தினமான பெப்ரவரி 6ஆம் திகதி மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது.

(படங்கள்: பாறுக் ஷிஹான், எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .