Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}



இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 20ஆவது சிரார்த்த தினம், இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில், புத்தக, புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், இ.தொ.காவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.காவின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago