2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

தேசிய நோய்த்தடுப்பு திட்டம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகாதார அமைச்சின் தொற்று நோய்த்தடுப்பு பணியகமும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் விழிப்புணர்வு செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நோய்த்தடுப்பு தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலம் செல்வதையும் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோர் மத்தியில் அமைச்சர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X