2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பதவிப் பிரமாணம்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கொலன்னாவை போன்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை, பிரபல மனித உரிமை சட்டத்தரணியும் உறுதியுரை ஆணையாளருமான ஏ.சி.வெலியமுன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு, மருதானையில் அமைந்துள்ள சீ - நோர் ஹோட்டலில் நடைபெற்றது. மேற்படி கட்சியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்டோர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதையும், ஏனைய மாநகரசபைகளுக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja


  Comments - 0

 • ali Sunday, 23 October 2011 04:31 AM

  இக்பால் நீங்கள் என்ன மனோ உங்கள் கூடபிறந்த அண்ணனா? அல்லது உறவுகாரரா ? எந்த விதத்தில் அவர்களை நமது சமூகத்தோடு ஒப்பிடுகிறீர்கள்?

  Reply : 0       0

  Mohamed Iqbal Saturday, 22 October 2011 12:12 PM

  Why don't our Muslim leader Follow his footsteps. Mano you are a Great. If i am in the country, During the campaign, I would have help you.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .