2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கையை முன்னேற்ற வழி?

Super User   / 2011 நவம்பர் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷமன் கதிர்காமர் நிலையத்தினால் 'நல்லிணக்கம்: யுத்தத்திற்கு பின்னரான இலங்கையை முன்னேற்றுவதற்கு வழி'  எனும் தலைப்பிலான மாநாடு குறித்த நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். Pix By:Kithsri De Mel


  Comments - 0

  • meenavan Thursday, 24 November 2011 10:13 PM

    இலங்கையை முன்னேற்றுவதற்கான வழி மகி சிந்தனையில் இல்லையென்றால், மகி அன்ட் கொம்பனி அமைத்து அதன் மூலம் முன்னேற்றலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .