Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னாரிலிருந்து மதவாச்சி வரையிலும் பயணித்த இரவு தபால் ரயிலில் யானையும் அதன் குட்டியும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளன.
வவுனியா, பரயநாலன் குளம் பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே யானை பலியாகியுள்ளது. குட்டி கடும் காயமடைந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். (படங்கள்: ரொமேஷ் மதுசங்க)
47 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago