2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உயிரை காக்க போராட்டம்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிக்கு தார் ஊற்றும் போது தவறுதலாக நாக பாம்பு ஒன்றின் மீது தார் ஊற்றப்பட்டு அந்த பாம்பின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பலர் போராடிய சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

அம்பாறை வன ஜீவராசி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்த நபரான சுதீப ராஜபக்ஷ ஆகியோரின்  2 மணி நேர முயற்சியின் பயனாக  பாம்பின் உடலில் இருந்த தார் முற்றாக அகற்றப்பட்டது.

எனினும், தார் முழுமையாக அகற்றும் வரை உயிருடன் இருந்த பாம்பு, இறுதியில் உயிரிழந்தது. (படங்கள்: வசந்த சந்திரபால)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X