2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் கண்காட்சி 2015

Princiya Dixci   / 2015 மே 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் மோட்டர் வாகன வர்த்தக சங்கம் மற்றும் சிலோன் ஒப் கிளசிக் கார் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த புதிய வகையான வாகனங்கள் மற்றும் வகன உதிரிப்பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட சிலோன் மோட்டர் வாகனக் கண்காட்சி, பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (09) ஆரம்பமானது. இது இன்று ஞாயிற்றுக்கிழமையும் (10) நடைபெறுகின்றது. (படங்கள்: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X