Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மே 26 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொண்ட ஜனாதிபதி, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றிலும் கலந்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
9 minute ago
15 minute ago
18 minute ago
55 minute ago
karuppiah Wednesday, 27 May 2015 11:58 AM
யாழ். மக்களுக்கு பதவிகாலம் முழுவதும் நல்லது செய்வார் என்று நம்புகிறேன். ஜனாதிபதி நீடூழி வாழ வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
18 minute ago
55 minute ago