2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

23 ஆவது நினைவு தினம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுப் ஷிஹான்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த  மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தினம் நேற்று (16) சம்மாந்துறையில் அமைந்துள்ள ஈ.சி.எம் நிறுவனத்தில் நடைபெற்றது.

குறித்த நினைவு தினமானது நபீர் பௌண்டேசன் ஸ்தாபகரும் சமூக சேவகருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் கிராஅத் நிகழ்வினை மௌலவி ஏ.சி சுபைர் ஹாமி மேற்கொண்டார்..

இந்நிகழ்வில் சம்மாந்துறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ அன்வர் இஸ்மாயில் மறைந்து 16 வருடங்கள் நிறைவடைவதை தொடர்ந்தும் அங்கு கத்தமுல் குர்ஆன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .