Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் நினைவுரையை, புதுக்குடியிருப்பு வணிகர் சங்கதலைவர் செல்வச்சந்திரன் ஆற்ற, சிறப்புரையை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இளஞ்கதிர் நிகழ்த்தினார்.
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago