R.Tharaniya / 2025 நவம்பர் 10 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திங்கட்கிழமை (10) அன்று ஆரம்பமாவதுடன், டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளது.
உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ள மாணவர்கள் உற்சாகத்துடனும் உறுதியுடனும் பாடசாலைகளுக்கு வருகை தந்த போது...








5 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
13 Nov 2025