Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

முழங்கால் காயமொன்று காரணமாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீபன் ஃபின் ஆஷஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். பேர்த்தில், வலைப்பயிற்சியின்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையிலேயே ஃபின்னுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் ஃபின்னுக்கு ஊசியொன்று ஏற்றப்பட்டபோதும் காயம் மேம்பட்டிருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்திலேயே இங்கிலாந்துக்கு திரும்பவுள்ள ஃபின், சத்திரசிகிச்சையொன்று தேவையா என முழங்கால் நிபுணரொருவரை சந்தித்து ஆலோசனை பெறவுள்ளார்.
ஃபின்னுகுப் பதிலாக, டொம் குரான் அல்லது லியம் பிளங்கெட் இங்கிலாந்துக் குழாமில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago