Editorial / 2019 மே 21 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் ஸா ஜெர்மைனையும், கிலியான் மப்பேயையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைத்த பலமான தொடர்புகள், பகரப்பட்ட வரலாறு அடுத்த பருவகாலத்திலும் தொடரும் என பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு லீக் 1 தொடரின் ஆண்டின் சிறந்த வீரர் விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை வென்றிருந்த பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பே, அதனை ஏற்றுக் கொள்ளும் உரையில் வேறெங்காவது புதிய திட்டமொன்று குறித்து கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், குறித்த கருத்துகளை தெளிவுபடுத்துமாறு வினவப்பட்டபோது தான் என்ன கூற வேண்டுமோ அதனையே தான் கூறியதாகக் கூறியிருந்தார்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago