Shanmugan Murugavel / 2022 ஜூலை 21 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கைச்சாத்திடுவது குறித்து அவரது பிரதிநிதிகளை ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், 37 வயதான ரொனால்டோவின் யுனைட்டெட்டுடனான எஞ்சியுள்ள ஓராண்டு ஒப்பந்தத்தையும் தாண்டி யுனைட்டெட்டில் ரொனால்டோ தொடரலாம் என யுனைட்டெட்டின் முகாமையாளர் எரிக் டென் ஹக் தெரிவித்துள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026