Editorial / 2019 மே 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று இடம்பெற்ற அயர்லாந்துடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அயர்லாந்து
அயர்லாந்து: 292/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 130 (141), வில்லியம் போர்ட்பீல்ட் 94 (106) ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயேட் 5/58 [9], மொஹமட் சைஃபுடீன் 2/43 [9], ருபெல் ஹொஸைன் 1/41 [7])
பங்களாதேஷ்: 294/4 (43 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 76 (67), தமிம் இக்பால் 57 (53), ஷகிப் அல் ஹஸன் 50 (51), மகமதுல்லா ஆ.இ 35 (29), முஷ்பிக்கூர் ரஹீம் 35 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: பொய்ட் ராங்கின் 2/48 [7], மார்க் அடைர் 1/52 [10], பரி மக்கார்தி 2/48 [7])
போட்டியின் நாயகன்: அபு ஜயேட்
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026